இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி

Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Aug 29, 2024 09:29 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (29.8.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.12 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 228.01 ரூபாவாகவும், கொள்வனவு விலை 218.15 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 341.38 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 327.67 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 404.42 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 389.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 209.20 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 199.06 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 236.07 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 225.36 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கையில் குழந்தைகளுக்கான சவர்க்காரத்தில் மோசடி: பெற்றோருக்கு எச்சரிக்கை

இலங்கையில் குழந்தைகளுக்கான சவர்க்காரத்தில் மோசடி: பெற்றோருக்கு எச்சரிக்கை

மருதமுனை கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்

மருதமுனை கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW