டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Jan 07, 2025 09:12 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (7.01.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 299.92ரூபாவாகவும், கொள்வனவு விலை 291.32 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 210.68 ரூபாவாகவும், கொள்வனவு விலை 201.80 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மியன்மார் அகதிகள் குறித்து ரிஷாட் எம்.பி ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

மியன்மார் அகதிகள் குறித்து ரிஷாட் எம்.பி ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 313.20 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 300.65 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Buy And Sell Exchange Rates Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 377.21 ரூபாவாகவும் கொள்வனவு பெறுமதி 363.13 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி189.63 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 180.17 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 221.41ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 211.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்: பிரதமர் அறிவிப்பு

பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்: பிரதமர் அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW