குறைக்கப்படவுள்ள முச்சக்கர வண்டி கட்டணம்

By Rukshy Jul 09, 2024 12:49 PM GMT

மேல் மாகாணத்திற்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 90 ரூபாவாக குறைப்பதற்கு மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, இந்த மாதம் 15ஆம் திகதி முதல் குறித்த தீர்மானம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கிலோமீட்டர்

அதேவேளை, முதல் ஒரு கிலோமீட்டருக்கு அறவிடப்படும் 100 ரூபாவில் எந்தவொரு குறைப்பும் செய்யப்படவில்லை.

குறைக்கப்படவுள்ள முச்சக்கர வண்டி கட்டணம் | Three Wheeler Fare To Be Reduced

எனினும், இரண்டாவது கிலோமீட்டரிலிருந்தே குறித்த தொகை 90 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.  

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW