Fake Check:இணையத்தில் வைரலாகும் உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டடம்
China
World
By Chandramathi
உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டடம் தொடர்பில் தற்போது சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
குறித்த செய்திகளுக்கமைய,உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டடம் சீனாவின் ஹாங்சோவில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மாடி கட்டடம்
இந்த பல மாடி கட்டடத்தில் சுமார் 20,000 தொடக்கம் 30,000 வரையிலான குடும்பங்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த செய்தி தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் இது Fake Check எனவும் சில செய்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.