இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன்

By Mayuri Aug 28, 2024 05:24 AM GMT
Mayuri

Mayuri

சூரியனின் தெற்கு நோக்கிய இயக்கத்தின் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 06ஆம் திகதி வரை இலங்கையின் மீது சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியன் உச்சம் கொடுக்கும் இடம்

இதன்படி இன்று (28) நண்பகல் 12.11 மணி முதல் நெடுந்தீவு, பூநகரி, தட்டுவன்கொட்டி மற்றும் சுண்டிக்குளம் போன்ற இடங்களுக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன் | The Sun Will Rise Directly Over Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW