சர்வதேச பெண் ஆளுமைக்கான விருது பெற்ற இஸ்லாமிய பெண்!

Colombo Canada
By Thahir Mar 23, 2023 11:19 AM GMT

சர்வதேச பெண் ஆளுமைக்கான விருதை நூர் சஹிரியா பஹார்தீன் பெற்றுக்கொண்டுள்ளார்.

சர்வதேச தமிழ் பெண் ஆளுமைகளுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது.

சர்வதேச பெண் ஆளுமைக்கான விருது

கனடா விழித்தெழு பெண்ணே அமைப்பினர் இந்த விருது வழங்கும் விழாவினை ஏற்பாடு செய்துள்ளனர்.

சர்வதேச பெண் ஆளுமைக்கான விருது பெற்ற இஸ்லாமிய பெண்! | The International Female Personality Award

கொழும்பில் உள்ள கிங்ஸ் பெரி ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை மாலை இந்த விழா நடைபெற்றுள்ளது.

இதன்போது சர்வதேச பெண் ஆளுமைக்கான விருதை கனடா பிரதி தூதுவரிடம் நூர் சஹிரியா பஹார்தீன் பெற்றுக்கொண்டுள்ளார்.