எகிப்திய அம்மையார் இறையழைப்பை ஏற்றார்!

Ramadan Egypt
By Fathima Mar 29, 2023 12:01 PM GMT

புனித கஃபதுல்லாஹ்வின் முன்பாக நிற்கும் எகிப்திய அம்மையார் இறையழைப்பை ஏற்றுள்ளார்.

எகிப்திய அம்மையார் இந்த வருடத்தின் ரமழான் உம்ரா சென்றுள்ளார்.

ரமழானின் மூன்றாவது நாள் நோன்பு வைத்த நிலையில், இறையழைப்பை ஏற்றுள்ளார். அவருடைய ஜனாஸா மஸ்ஜிதுல் ஹராமில்  வைக்கப்பட்டுள்ளது.

எகிப்திய அம்மையார் இறையழைப்பை ஏற்றார்! | The Egyptian Mother

மஸ்ஜிதுல் ஹராமில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு மக்கா முகர்ரமா நகரிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.