புதிதாக கொள்வனவு செய்யப்படும் முச்சக்கரவண்டிகளின் விலை தொடர்பில் வெளியான அறிவித்தல்
Sri Lanka
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
Money
By Rakshana MA
இலங்கையில் புதிதாக கொள்வனவு செய்யப்படும் முச்சக்கரவண்டிகளின் விலை தற்போது அதிகரித்துள்ளது.
இதன்படி, புதிதாக கொள்வனவு செய்யப்படும் முச்சக்கரவண்டியின் விலை 1,995,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
புதிய கொள்வனவு...
தனியார் நிறுவனம் ஒன்று தனது இணையத்தள பக்கத்தில் இந்த புதிய விலையைக் காட்சிப்படுத்தியுள்ளது.
அத்துடன், தற்போது புதிய வாகனங்கள் இல்லாத போதிலும் முன்பதிவு செய்வதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |