இஸ்லாமிய மதத்ததை தழுவிய தெலுங்கு நடிகை

Indian Actress Hollywood Movies
By Farook Sihan May 27, 2023 11:33 PM GMT
Farook Sihan

Farook Sihan

திரையுலக பயணத்தில் தெலுங்கு மற்றும் கண்ணடத்தில் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகை சன்ஞனா கல்ராணி இஸ்லாமிய மதத்ததை தழுவியுள்ளார்.

அத்துடன் தன் வாழ்க்கை நெறியாகவும் இஸ்லாமிய மதத்தினை ஏற்றுக்கொண்டுள்ளார்.

புனித உம்ரா பயணம்

Actress Sanjana Kalrani

இந்நிலையில் தன் கனவர் அஜீஸ், பிள்ளையுடன் புனித உம்ரா பயணத்தை மேற்கொண்டுள்ளார்.   

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW