ஆப்கான் பெண்களுக்கு மற்றுமொரு தடை விதித்த தலிபான்

Afghanistan Taliban War Afghanistan Taliban
By Fathima Apr 05, 2023 06:32 PM GMT

ஐ.நா அமைப்புகளில் ஆப்கானிஸ்ன் பெண்கள் பணியாற்றுவதற்கு தலிபான் தடைவிதித்துள்ளது. 

இருப்பினும் எழுத்துமூலம் இந்த உத்தரவு கிடைக்கவில்லை எனவும் ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

ஆப்கான் பெண்களுக்கு மற்றுமொரு தடை விதித்த தலிபான் | Taliban Imposed Another Ban On Afghan Women

இதன் காரணமாக உறுதியான தகவல்கள் கிடைக்கும் வரை ஆப்கானை சேர்ந்த தனது பெண் பணியாளர்களை வேலைக்கு சமூகமளிக்கவேண்டாம் என ஐநா கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை தலிபான்களின் இந்த அறிவிப்பு ஏற்றுக்கொள்ள முடியாது மற்றும் வெளிப்படையாக நினைத்துப்பாக்க முடியாது எனவும் ஐ.நா பேச்சாளர் தெரிவித்துள்ளார்.