போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்
Bandaranaike International Airport
Sri Lankan Peoples
Crime
Sri Lanka Customs
By Rakshana MA
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 2.759 கிலோகிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை தனது பயணப்பைகளில் மறைத்து கொண்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபர் 66 வயதான பொஸ்னியவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
மேலும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 97 மில்லியன் ரூபா என இலங்கை சுங்கப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |