சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு மருந்து பொருட்கள் வழங்கி வைப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Eastern Province
By Fathima
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு தேவையான ஒருதொகுதி மயக்க மருந்து பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த மருந்து பொருட்கள், சம்மாந்துறை நலன்புரி மற்றும் அபிவிருத்திச் சபையினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மருந்து பொருட்கள் வழங்கி வைப்பு
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியக் கலாநிதி அஸாத் எம்.ஹனிபாவிடம் இந்த மருந்து பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் மருத்துவர்களான கபூர், றிஸ்வான், பொறியளாளர்களான ஜவாஹிர், மஜீட், அன்சார், சலாம் ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.
