தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

Gold Price in Sri Lanka Gold Price
By Fathima Jan 13, 2026 10:25 AM GMT
Fathima

Fathima

தங்க விலையில் இன்று (13) இதுவரை மாற்றம் எதுவும் ஏற்படவில்லையென, கொழும்பு செட்டியார் தெரு நகையக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

விலை மாற்றம் 

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 365,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம் | Sudden Change In The Price Of Gold

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 335,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,875 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.