பாடசாலை சிற்றுண்டிச்சாலை உணவுகள் தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகள்

Healthy Food Recipes A. Aravind Kumar Sri Lankan Schools
By Mayuri Jun 28, 2024 03:24 AM GMT
Mayuri

Mayuri

பாடசாலைகளில் காணப்படும் சிற்றுண்டிச்சாலைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

சிற்றுண்டிச்சாலைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். 

அறிவித்தல் வழங்க நடவடிக்கை

இந்த விடயம் தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு அறிவித்தல் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

பாடசாலை சிற்றுண்டிச்சாலை உணவுகள் தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகள் | Substandard Food In School Canteens

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW