புறப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் கட்டுநாயக்கா திரும்பிய சிறிலங்கன் எயார் லைன்ஸ் : வெளியான தகவல்

SriLankan Airlines Bandaranaike International Airport South Korea
By Shalini Balachandran Jul 08, 2024 12:05 AM GMT

தென் கொரியாவுக்குச் சென்று கொண்டிருந்த சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கொழும்புக்குத் திரும்பியது.

தென் கொரியாவில் உள்ள இன்சியான் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற UL 470,என்ற சிறிலங்கன் விமானமே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கொழும்புக்குத் திரும்பியது.

திரும்பி வந்த விமானம்

விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 18:31 மணிக்கு புறப்பட்டு 20:10 அளவில் கொழும்பு திரும்பியது.

புறப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் கட்டுநாயக்கா திரும்பிய சிறிலங்கன் எயார் லைன்ஸ் : வெளியான தகவல் | Srilankan Flight South Korea Returns To Colombo

விமானத்தை மாற்றியுள்ளதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது, மேலும் புதிய எதிர்பார்க்கப்படும் புறப்படும் நேரம் இரவு 10:15 ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள்...!