பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்: கல்வி அமைச்சு அறிவிப்பு

Ministry of Education A D Susil Premajayantha Sri Lankan Schools Education
By Mayuri Mar 13, 2024 08:18 AM GMT
Mayuri

Mayuri

எதிர்வரும் காலங்களில் மாகாண பாடசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

இருவகை பாடசாலை முறைமை

மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் மாகாண பாடசாலைகள், தேசியப் பாடசாலைகள் என்ற இருவகையான பாடசாலை முறைமைகள் உள்ளன.

ஹோட்டலுக்குள் நடந்த மர்மம்: பெண் உட்பட இரண்டு சடலங்கள் மீட்பு

ஹோட்டலுக்குள் நடந்த மர்மம்: பெண் உட்பட இரண்டு சடலங்கள் மீட்பு

பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்: கல்வி அமைச்சு அறிவிப்பு | Srilanka School Students Education Ministry

தேசிய பாடசாலைகள் மத்திய அரசாங்கத்தின் கீழும், மாகாணப் பாடசாலைகள் மாகாண சபையின் கீழும் நிர்வகிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் மாகாண சபை பாடசாலைகள் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச நாணயநிதியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்: மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்து

இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச நாணயநிதியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்: மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்து

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை தூதரகத்தில் ராபர்ட் பயஸ், முருகன் முன்னிலை

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை தூதரகத்தில் ராபர்ட் பயஸ், முருகன் முன்னிலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW