2000 ரூபாய் நாணயத்தாள் குறித்து மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
Central Bank of Sri Lanka
Money
By Fathima
2000 ரூபாய் நாணயத்தாள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு முக்கிய அறிவுறுத்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி தனது 75வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 28 ஆம் திகதி சிறப்பு நினைவு 2000 ரூபாய் நாணயத்தாள் வெளியிடப்பட்டிருந்தது.
விபரக்குறிப்பு
இந்த நாணயத்தாளின் விபரக்குறிப்புகளை கவனமாக அவதானிக்குமாறு மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது,