லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

Sri Lankan Peoples Lebanon Tourist Visa Iran-Israel War
By Rakshana MA Jun 17, 2025 03:46 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் இராணுவ நிலைமை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு லெபனான் தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகம், பொதுமக்கள் நிலவும் இராணுவ நிலைமை குறித்து விழிப்புடன் இருக்க, கேட்டுக் கொண்டுள்ளது.

விளையாட்டுகளில் ஊக்கமருந்துக்கு எதிரான விவாதம் இன்று!

விளையாட்டுகளில் ஊக்கமருந்துக்கு எதிரான விவாதம் இன்று!

விசேட அறிவித்தல்

குழுக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வது, இரவு நேர நிகழ்வுகளில் கலந்துகொள்வது, திருவிழாக்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களில் பங்கேற்பதைத் தற்காலிகமாக நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல் | Srilanka Embassy Alert In Lebanon

இலங்கையர்கள் வெளியில் செல்லும்போது லெபனான் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் நகல் ஒன்றை எடுத்துச் செல்லுமாறு லெபனான் தூதரகம் அறிவித்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் கைவசமாகிய ஏறாவூர் மாநகர சபை

முஸ்லிம் காங்கிரஸின் கைவசமாகிய ஏறாவூர் மாநகர சபை

இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட வேண்டும்

இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட வேண்டும்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW