புனித ஹஜ் செல்லவுள்ள இலங்கையர்கள்
Sri Lankan Peoples
Saudi Arabia
By Fathima
இம்முறை 2023 ஆம் வருடம், சவூதி அரேபியாவின் மன்னர் சல்மானின் அனுசரணையின் கீழ் இலங்கையில் இருந்து 10 பேர் புனித ஹஜ்ஜுக்காக செல்லவுள்ளனர்.
இலங்கையிலிருந்து ஹஜ் செல்லவுள்ள யாத்ரீகர்களின் பெயர் பட்டியல் கீழ்வருமாறு,
