இலங்கை - இஸ்ரேல் இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தம்

By Fathima Apr 16, 2024 03:13 AM GMT

இலங்கை மற்றும் இஸ்ரேல் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

விமான ஆசனங்களைப் பதிவு 

எதிர்வரும் நாட்களில் இஸ்ரேலுக்கு பயணிப்பதற்காக விமான ஆசனங்களைப் பதிவு செய்த இலங்கையர்கள், அந்தந்த நிறுவனங்களைத் தொடர்புகொண்டு பயணத் திகதியை மாற்றிக்கொள்ளுமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் அறிவுறுத்தியுள்ளார். 

இலங்கை - இஸ்ரேல் இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தம் | Sri Lanka To Israel Flight Service Cancelled