பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

Ministry of Education Sri Lanka Sri Lankan Schools Education
By Mayuri Aug 24, 2024 11:14 AM GMT
Mayuri

Mayuri

பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 26ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

அரச  மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் இவ்வாறு மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.

இரண்டாம் தவணை

இரண்டாம் பாடசாலை தவணை கடந்த 16ஆம் திகதி முடிவடைந்ததுடன் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு | Sri Lanka Schools Reopen

இதன்படி மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW