இலங்கையின் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

Puttalam Anura Kumara Dissanayaka Sri Lanka
By Laksi Oct 24, 2024 04:45 PM GMT
Laksi

Laksi

இலங்கையில் உள்ள அனைத்து பிரஜைகளினதும் பாதுகாப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் இன்று (24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுதலை

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுதலை

நாட்டின் பாதுகாப்பு உறுதி

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் பொறுப்பு. சம்பந்தப்பட்ட பகுதிகளின் பாதுகாப்பை விரைவாக உறுதிசெய்ய நாங்கள் செயற்பட்டோம்.

இலங்கையின் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு | Sri Lanka S Security Is Assured Anura

அதுமட்டுமின்றி, புலனாய்வு பிரிவின் தகவலின் பேரில் விரைவாகச் செயல்பட்டு, சந்தேகத்திற்குரிய சிலரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்தோம்.

இலங்கையில் அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பையும் நாங்கள் தற்போது உறுதி செய்துள்ளோம்" என்றார்.

அம்பாறையில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

அம்பாறையில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

அறுகம்பை பிரதேசங்களின் பல்வேறு இடங்களில் வீதித்தடைகள்

அறுகம்பை பிரதேசங்களின் பல்வேறு இடங்களில் வீதித்தடைகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW