நாட்டின் பணவீக்கம் 35 சதவீதமாகக் குறைந்தது

Dollar to Sri Lankan Rupee Sri Lanka Economic Crisis Sri Lanka Inflation Sri Lanka Food Crisis Economy of Sri Lanka
By Fathima Apr 29, 2023 11:40 AM GMT
Fathima

Fathima

இலங்கையில் 2023 ஏப்ரல் மாததின் பணவீக்கம் 35 சதவீதம் மற்றும் 3 தசமங்கள் வரை குறைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறையின் தரவுகளின் படி மார்ச் மாதத்தில் பணவீக்கம் 50 சதவீதம் மற்றும் 3 தசமங்கள் ஆக காணப்பட்டது.

நாட்டின் பணவீக்கம் 35 சதவீதமாகக் குறைந்தது | Sri Lanka S April Inflation Declines

உணவு பணவீக்கம்

எனினும் உணவுத் துறையில் மார்ச் மாதத்தில் 47.6 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஏப்ரலில் 30.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.

உணவு அல்லாத பணவீக்கம் மார்ச் மாதத்தில் 51.7 சதவீதமாக இருந்தது.

இது ஏப்ரல் மாதத்தில் 37.6 சதவீதமாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.