இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

By Mayuri Sep 27, 2024 06:46 AM GMT

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக டி.ஏ.ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார்.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக முன்னதாக செயற்பட்ட சாலிய விக்ரமசூரிய நேற்றையதினம் பதவி விலகியிருந்தார்.

பதவி விலகல் கடிதம்

அவர் தனது பதவி விலகல் கடிதத்தை எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு நேற்று (26) அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம் | Sri Lanka Petroleum Corporation New Chairman

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW