கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
Sri Lanka
Department of Immigration & Emigration
Passport
By Fathima
எதிர்வரும் ஏப்ரல் 12ஆம் திகதி கடவுச்சீட்டுக்காக முன்பதிவு செய்துள்ளவர்கள், அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு முன்னர் குறித்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
