முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்களுக்கு இலவச வாய்ப்பு!

Cricket Sri Lanka Cricket Sri Lanka
By Fathima Apr 15, 2023 05:44 PM GMT

அயர்லாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காண விளையாட்டு ரசிகர்களுக்கு இலவச வாய்ப்பு வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

நாளை (16.04.2023) காலி சர்வதேச மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.


இலவச வாய்ப்பு

இப்போட்டிகளின் முதல் ஒரு போட்டி நாளையும் (16.04.2023)  இரண்டாவது போட்டி ஏப்ரல் 24 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.