அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு
Central Bank of Sri Lanka
Ranjith Siyambalapitiya
Government Employee
Sri Lanka Government
By Benat
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
கண்காணிக்கும் மத்திய வங்கி
இதேவேளை, வங்கிகளில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த இலங்கை மத்திய வங்கி விசேட கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திறந்த வட்டி விகிதங்களைக் குறைக்கும் போது வங்கி முறைமையும் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மேலும் சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |