முட்டை விலை குறையலாம்

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Food Crisis
By Fathima Apr 16, 2023 05:41 AM GMT

முட்டையின் விலையை குறைப்பது தொடர்பில் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

முட்டை விலை உயர்வுக்கு யார் காரணம்

தமது சங்கத்தின் பணிப்பாளர் சபை இன்று பிற்பகல் கூடி இது தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முட்டை விலை குறையலாம் | Sri Lanka Egg Price Today

முட்டை விலை உயர்வுக்கு நுகர்வோர் அதிகாரசபையே காரணம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.