இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவராக அனுர மத்தேகொட நியமனம்

Sri Lanka Bar Association of Sri Lanka Law and Order
By Laksi Sep 28, 2024 09:26 AM GMT
Laksi

Laksi

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக அனுர மத்தேகொட நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் சத்துர கல்ஹேன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, குறித்த சங்கத்தின் துணைத் தலைவராக பி.சி ராசிக் சரூக்கையும் நியமித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தல் குறித்து றிசாட் பதியுதீன் வெளியிட்ட தகவல்

பொதுத் தேர்தல் குறித்து றிசாட் பதியுதீன் வெளியிட்ட தகவல்

புதிய நியமனங்கள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கௌசல்ய நவரத்ன மற்றும் முன்னாள் பிரதித் தலைவர் நலிந்த இந்ததிஸ்ஸ ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவராக அனுர மத்தேகொட நியமனம் | Sri Lanka Bar Association Appoints New Leader

இதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பு

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பு

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW