தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்

Election Commission of Sri Lanka sri lanka presidential election 2024 sl presidential election Sri Lanka election updates
By Rukshy Sep 17, 2024 08:00 AM GMT
Rukshy

Rukshy

ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமாகவும் நீதியாகவும் நடைபெறுவதில் தடைகள் ஏற்படுதல் மற்றும் தேர்தல் விதிகளை மீறும் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக  ஆணைக்குழு விசேட தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது.  

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேர்தல் சர்ச்சைத் தீர்வுப் பிரிவினரால்  குறித்த தொலைபேசி இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வாக்கெடுப்பின் போது சட்ட விரோதமான செயற்பாடுகள் இடம்பெறுவதைப் முறைப்பாடளிப்பதற்கும் இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இம்ரான் மகரூப் அநுரவிடம் எழுப்பியுள்ள கேள்வி

இம்ரான் மகரூப் அநுரவிடம் எழுப்பியுள்ள கேள்வி

தேர்தல் செயலகம்

இதற்கமைய, இராஜகிரிய பொதுத் தேர்தல் செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள தேசிய தேர்தல் சர்ச்சைத் தீர்வுப் பிரிவிற்கு இது தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் அறிவிக்குமாறும் ஆணைக்குழு மக்களைக் கோரியுள்ளது.

தொலைபேசி இலக்கம் – 0112 796546,   0112 796549,   0112 796586,   0112 868153,   0112 796533

தொலைநகல் இலக்கம் – 0112 796533,   0112 796535,   0112 796537

WhatsApp - 070-5396999

மின்னஞ்சல் - electonedr@gmail.com pres2024@elections.gov Ik

பொலிஸ் பிரிவு தொலைபேசி எண் - 0112 796536,   0112 796540

தொலைநகல் இலக்கம் – 0112 796544

பொலிஸ் பிரிவு தொலைபேசி எண் - 0112 796536

பொலிஸ் பிரிவு தொலைநகல் எண் - 0112 796540 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
Gallery