சுகாதார அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
Sri Lanka
Ministry of Health Sri Lanka
Sri Lanka Government Gazette
By Fathima
60 வகையான மருந்துகளுக்கான உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சரினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.






