பொதுத் தேர்தலுக்கான காலம் தொடர்பில் வெளியான தகவல்

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Sri Lanka Election
By Laksi Sep 25, 2024 04:44 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் பொதுத் தேர்தல் நடாத்தப்படுவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி   தேர்தல் நடாத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடனான வர்த்மானி வெளியான நிலையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

புதிய நாடாளுமன்ற அமர்வு 

இந்த நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதுடன், நவம்பர் மாதம் 21ஆம் திகதி புதிய நாடாளுமன்ற அமர்வு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தலுக்கான காலம் தொடர்பில் வெளியான தகவல் | Sl General Election Date Notification

 இதற்காக, ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி நண்பகல் வரையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம் ஆதரிக்கின்ற கட்சி தோல்வியடையும் என்ற கூற்றை விமர்சித்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க

தாம் ஆதரிக்கின்ற கட்சி தோல்வியடையும் என்ற கூற்றை விமர்சித்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW