சீதா குமாரி அரம்பேபொல வழங்கப்பட்டுள்ள புதிய நியமனம்

By Mayuri Sep 11, 2024 09:23 AM GMT

ரணில் விக்ரமசிங்கவினால் மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினர் சீதா குமாரி அரம்பேபொல நியமிக்கப்பட்டுள்ளார்.

சீதா குமாரி அரம்பேபொல சுகாதார இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சீதா குமாரி அரம்பேபொல வழங்கப்பட்டுள்ள புதிய நியமனம் | Sita Kumari Arbepola Appointed As State Minister

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW