வேலைக்கு சென்ற சகோதரி முனவ்வரா ஜின்னாவை 3 நாட்களாக காணவில்லை -

Kandy Sri Lanka
By Nafeel May 09, 2023 07:29 PM GMT
Nafeel

Nafeel

07.05.2023 அன்று காலை 08:15 மணியளவில் கெலிஓயவிற்கு வேலைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து சென்ற சகோதரி முனவ்வரா ஜின்னா அவர்களை கடந்த 3 நாட்களாக காணவில்லை.

குறித்த சகோதரி பழைய எல்பிட்டியை சேர்ந்தவர். (பழைய எல்பிட்டி - வெலிகல்ல, கண்டி மாவட்டம்)

Munawwara Jinnah வயது - 22

முகவரி - 170/5, mosque road,

Weligalla, Elpitiya.

தொலைபேசி இலக்கம்: 0776512175 தயவு செய்து விபரம் தெரிந்தவர்கள் அல்லது இச் சகோதரியை எவரேனும் கண்டு இருந்தால் கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு உறனினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்..

தொடர்புகளுக்கு சகோதரர்: Jamseer - 0767404860 Imran - 0763302998 Irshad - 0784618111

தகவல் - சகோதரர் இர்ஷாத்