காத்தான்குடியில் தீப்பற்றி எரிந்த வர்த்தக நிலையம்

Batticaloa Sri Lankan Peoples Eastern Province Fire
By Rakshana MA May 07, 2025 08:03 AM GMT

மட்டக்களப்பு - காத்தான்குடி(Kattankudy) பகுதியில் இன்று (07) அதிகாலை வர்த்தக நிலையம் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள பாதணி விற்பனை நிலையத்திலேயே குறித்த தீ பரவல் பரவியுள்ளதுடன் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த வர்த்தக நிலையத்திற்கு பல கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் கட்சிகள்

இதுவரையான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் கட்சிகள்

தீப்பரவல்

எனினும், நட்ட விபரங்கள் இது வரை கணக்கிடப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காத்தான்குடியில் தீப்பற்றி எரிந்த வர்த்தக நிலையம் | Shoe Shop Catches Fire In Kattankudy Today

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்

அம்பாறையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் விபரீத செயல்!

அம்பாறையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் விபரீத செயல்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  


Gallery