சஷீந்திர ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ள நியமனம்
Ranil Wickremesinghe
Shasheendra Rajapaksa
President of Sri lanka
By Mayuri
சசீந்திர ராஜபக்ச நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
புதிய இராஜாங்க அமைச்சரின் பதவிப் பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |