பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொல பதவிப் பிரமாணம்

SLPP Ranil Wickremesinghe Sri Lanka
By Laksi Sep 13, 2024 12:58 PM GMT
Laksi

Laksi

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொல பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த பதவிப் பிரமாணமானது இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் வழங்கப்பட்டுள்ளது.

சகல முஸ்லிம் அமைப்புகளும் ரணிலுக்கே ஆதரவு: முஸ்லிம் இடதுசாரி முன்னணி

சகல முஸ்லிம் அமைப்புகளும் ரணிலுக்கே ஆதரவு: முஸ்லிம் இடதுசாரி முன்னணி

பதவிப் பிரமாணம்

சீதா அரம்பேபொல, சுகாதார இராஜாங்க அமைச்சராக வகிக்கும் பதவிக்கு மேலதிகமாக, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொல பதவிப் பிரமாணம் | Seetha Arambepola Sworn In As Minister Of State

இந்த பதவிப் பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டுள்ளார்.

இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW