2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைகள் அறிவிப்பு
Sri Lankan Peoples
School Children
schools
By Rakshana MA
இந்த ஆண்டின் இரண்டாம் தவணை இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு (Sri Lankan Ministry of Education) தெரிவித்துள்ளது.
அதன்படி, மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இம்மாதம் 18 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு ஆரம்பிக்கப்படும் மூன்றாம் தவணையின் கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் தவணை
இதேவேளை, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம், நவம்பர் 17 ஆம் திகதி முதல் டிசம்பர் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |