பாடசாலைகளுக்கு விடுமுறை! கல்வி அமைச்சு அறிவிப்பு

Ministry of Education Sri Lanka Sri Lankan Schools Education
By Independent Writer Mar 23, 2023 10:38 AM GMT

இலங்கையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் 2022ஆம் ஆண்டுக்கான இறுதித் தவணை நாளையுடன் நிறைவடையவுள்ளது.

கல்வி அமைச்சு அறிவிப்பு

இந்த விடயத்தை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், 2023ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் திங்கட்கிழமை (27.03.2023) முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.