பாடசாலைகள் நாளை இயங்குமா..! கல்வி அமைச்சின் அறிவிப்பு

Ministry of Education Education
By Mayuri Jul 08, 2024 09:35 AM GMT

அனைத்து அரச பாடசாலைகளும் நாளை வழமை போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சுகவீன விடுமுறை போராட்டம்

அரச பணியாளர்களின் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு ஆதரவாக, ஆசிரியர் மற்றும் அதிபர்கள் நாளை சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளனர்.

பாடசாலைகள் நாளை இயங்குமா..! கல்வி அமைச்சின் அறிவிப்பு | School Leave In Sri Lanka

எனினும் வழமை போல நாளை பாடசாலைகள் இயங்கும் என்று கல்வி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW