அரசுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை எச்சரிக்கை
                                    
                    Sri Lanka Tourism
                
                                                
                    Transgender
                
                                                
                    Islam
                
                        
        
            
                
                By Faarika Faizal
            
            
                
                
            
        
    இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அண்மையில் எமது நாட்டில், தன்பாலின திருமண சுற்றுலா பயணிகளுக்கான சட்ட அங்கீகாரத்தை ஊக்குவிப்பதற்காக சில முன் ஏற்பாடுகளை செய்துள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து, அது பெரிதாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அரசுக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்ததுள்ளது.
இறைவனின் படைப்புகளாகிய ஐந்தறிவு கொண்ட மிருகங்கள், பறவைகள் கூட செய்யாத ஓர் ஈனச்செயலாக இது இருக்கிறது. ஏனைய சமயங்களை போல இஸ்லாமும் இத்தகைய இயற்கைக்கு மாற்றமான செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறது என தெரிவித்துள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கண்டன அறிக்கையின் முழு விடயங்களையும் இந்த காணொளி உள்ளடக்கியுள்ளது.