ரோஸி சேனாநாயக்கவின் தங்கை இஸ்லாத்தை தழுவினார்

Colombo Rosy Senanayake
By Fathima Mar 29, 2023 11:21 PM GMT

தனது தங்கை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் எனவும், நாட்டு மக்களின் கஷ்டத்தைப் போக்க அல்லாஹ்தான் ரணிலை நாட்டின் தலைவராக்கினார் என்று கொழும்பு மாநகர முன்னாள் முதல்வர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் தனது தங்கையும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ரோஸி சேனாநாயக்கவின் தங்கை இஸ்லாத்தை தழுவினார் | Rosi Senanayake Sister