ரியாத் ஏர்லைன்ஸ் விமானத்தின் அதிகாரப்பூர்வ இலட்சினை வெளியானது

Saudi Arabia
By Fathima Jun 06, 2023 12:27 AM GMT

சவுதி அரேபியாவின் புதிய தேசிய விமான நிறுவனமான RIYADH AIR ரியாத் ஏர்லைன்ஸ் விமானத்தின் அதிகாரப்பூர்வ இலட்சினை வெளியாகி உள்ளது.

இதேவேளை ரியாத் ஏர்லைன்ஸ் விமானத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இதன் முதலாவது பயணமும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


GalleryGalleryGalleryGallery