ரைஸ் மற்றும் கொத்து விலை குறைப்பு

By Mayuri Sep 29, 2024 06:51 AM GMT

நாடளாவிய ரீதியில் ரைஸ், கொத்து ரொட்டியின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இன்று (29) நள்ளிரவு முதல் 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  

சமீப காலமாக முட்டை விலை குறைந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

ரைஸ் மற்றும் கொத்து விலை குறைப்பு | Rice Kottu Price Reduction