பல காட்டுத் தீ சம்பவங்கள் பதிவு! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
Sri Lanka
Sri Lankan Peoples
By Mayuri
காட்டுக்கு தீ வைப்பதைத் தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் பல மாவட்டங்களில் காட்டுத் தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதுவரையில் பதுளை மாவட்டத்தில் 6 காட்டுத் தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
எனவே காட்டுக்கு தீ வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |