2024 ஜூலை மாதத்திற்கான பணவீக்கம் தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka
Economy of Sri Lanka
By Mayuri
சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2024 ஜூலை மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய ஜூலை 2024இல் 2.5%ஆக இருந்த பணவீக்கம் ஆகஸ்ட் 2024இல் 1.1%ஆகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உணவு வகை பணவீக்கம்
அத்துடன் ஜூலை 2024 இல் 2.9%ஆக பதிவான உணவு வகை பணவீக்கம் ஆகஸ்ட் 2024 இல் 2.3%ஆகக் குறைவடைந்துள்ளது.
மேலும், 2024 ஜூலையில் 2.2%ஆக இருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் ஆகஸ்ட் 2024இல் 0.2%ஆகக் குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |