சீனத் தூதுவர் ரணில் இடையே சந்திப்பு

Colombo Ranil Wickremesinghe China
By Rukshy Sep 12, 2025 07:58 AM GMT

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஷென் ஹொங்கிற்கும் இடையிலான சிறப்பு சந்திப்பு கொழும்பு மலர் சாலையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிக்கும் சீனத் தூதுவருக்கும் இடையிலான கலந்துரையாடல் இலங்கையின் அரசியல் நிலைமை மற்றும் சர்வதேச மட்டத்தில் கவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

பொலிஸ் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

மற்றொரு அரசியல்வாதியுடன்

இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது கொழும்பு இல்லத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு சீனத் தூதுவருடன் இதுபோன்ற கலந்துரையாடலை நடத்தியிருந்தார்.

சீனத் தூதுவர் ரணில் இடையே சந்திப்பு | Ranil Meets Chinese Ambassador Following Mahinda

இந்நிலையில், சீனத் தூதுவர் எதிர்காலத்தில் மற்றொரு முன்னாள் சக்திவாய்ந்த அரசியல்வாதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அனுதாபம் தேட முயற்சிக்கும் மகிந்த

அனுதாபம் தேட முயற்சிக்கும் மகிந்த