நிந்தவூர் கதீப் பேஷ் இமாம் சம்மேளனத்தின் ஹதீஸ் மஜ்லிஸ் தமாம், பரிசளிப்பு மற்றும் இப்தார் விசேட நிகழ்வு...!

Sri Lanka
By Nafeel Apr 18, 2023 01:08 PM GMT
Nafeel

Nafeel

நிந்தவூர் கதீப் பேஷ் இமாம் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹதீஸ் மஜ்லிஸ் தமாம், பரிசளிப்பு மற்றும் இப்தார் நிகழ்வு இன்று 2023.04.17 இடம்பெற்றது நிந்தவூர் கதீப் பேஷ் இமாம் சம்மேளனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம் ஏ சி எம் அப்துர் ரகுமான் (ஸஹ்தி) தலைமையில் நிந்தவூர் காசிமி பள்ளிவாசலில் இடம்பெற்ற

இந்த நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம் சி பைசால் காசிம், நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ எம் அப்துல் லத்தீப் உட்பட உலமாக்கள் மற்றும் சமயப் பெரியார்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்