சுவிட்சர்லாந்தில் இலங்கை முஸ்லிம்களினால் ரமழான் பண்டிகை கொண்டாட்டம்

Ramadan Sri Lanka Switzerland
By Fathima Apr 19, 2023 12:03 AM GMT

சுவிட்சர்லாந்து - சிலீரனில் அமைந்துள்ள பள்ளிவாசலில் புனித ரமழான் மாத 27 இரவு நாள் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இலங்கையர்களினால் நிர்வகிக்கப்படும் மஸ்ஜித்துர் ரவ்ளா பள்ளிவாசலில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இந்த நிகழ்வில் பௌஸ் பிர்தவ்ஸ் தொழுகைக்காக அழைப்பு விடுப்பதையும், இலங்கை முஸ்லிம்கள் உட்பட பல்வேறு தேசங்களைச் சேர்ந்தவர்கள் அமர்த்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது. 

இரவு நேர தொழுகை மற்றும் பயான் நிகழ்வுகளை இம்ரான் ஹசன் மௌலவி, ஹனீப் மொஹமட், அப்துல்லாஹ் ஆகியோர் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தில் இலங்கை முஸ்லிம்களினால் ரமழான் பண்டிகை கொண்டாட்டம் | Ramadan For Sri Lankan Muslims In Switzerland