ரமழான் மாத நோன்பு காலம் ஆரம்பம்! எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து
Sri Lanka
By Fathima
ரமழான் மாத நோன்பு காலம் ஆரம்பமாகியுள்ள தையிட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ முகநூல் பதிவிலே அவர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.